• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

GenevaTimes by GenevaTimes
October 30, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொட்டுக்கச்சியவைச் சேர்ந்த மெணிக்ஹாமி என்பவர், தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் இணைந்து, தனது நூறாவது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.

1924ஆம் ஆண்டு பிறந்த மெணிக்ஹாமியின் சொந்த ஊர் மஹகும்புக்கடவல, சொஹொன்கல்ம்ப எனும் கிராமம்.அவர் கொட்டுக்கச்சியை சேர்ந்த ஏ.எம். பண்டாப்பு என்பவரை திருமணம் செய்து நூறு ஆண்டுகள் வாழ்ந்த பெருமையைப் பெற்றுள்ளார்.அவரது அன்புக் கணவன், ஒரு சில வருடங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார்.

11 பிள்ளைகள்,24 பேரக்குழந்தைகள் 

பதினொரு பிள்ளைகளைப் பெற்றெடுத்த அவர், அந்த பதினொரு குழந்தைகளையும் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்துள்ளார்.

பதினொரு குழந்தைகளின் தாயான மெணிக்ஹாமிக்கு 24 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

பதினொரு பிள்ளைகளுக்கு அன்பைக் கொடுத்த இந்தத் தாய்க்கு அவருடைய பிள்ளைகள் வைத்திருக்கும் அன்பு வியக்கத்தக்கது.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி | Grandmother Celebrates Her 100Th Birthday



வயதான பெற்றோரை வீதியோரத்தில் விட்டுச் செல்லும் குழந்தைகள் இருக்கும் நாட்டில், தாய் மெனிக்ஹாமியின் பிள்ளைகள் தங்கள் தாயை மிகவும் அன்புடன் கவனித்து உண்மையான குழந்தைகளாக தங்கள் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.

 உறவுகள் வாழ்த்தியதால் மகிழ்ச்சி

நூறு வயது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, ​​அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வந்து வாழ்த்தியமை தொடர்பில் மேலும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவிக்கின்றார்.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி | Grandmother Celebrates Her 100Th Birthday



கொட்டுகச்சிய கிராமத்தில் நூறு வயதைக் கொண்டாடிய ஒரேயொருவர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வருகை தந்திருந்தவர்கள், அவர் இன்னும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Gallery

Read More

Previous Post

குடிக்க தண்ணீர் கேட்டவரை ஆசிட் குடிக்க வைத்த உ.பி. போலீஸார் | Makkal Osai

Next Post

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தெலங்கானா அரசு உத்தரவு | Telangana Bans Mayonnaise Made From Raw Eggs Over Food Poisoning Concerns

Next Post
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தெலங்கானா அரசு உத்தரவு | Telangana Bans Mayonnaise Made From Raw Eggs Over Food Poisoning Concerns

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தெலங்கானா அரசு உத்தரவு | Telangana Bans Mayonnaise Made From Raw Eggs Over Food Poisoning Concerns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin