• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது யு மும்பா: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் | u mumba team enters play offs in ultimate table tennis season 6 

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது யு மும்பா: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் | u mumba team enters play offs in ultimate table tennis season 6 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகம​தா​பாத்: அல்​டிமேட் டேபிள் டென்​னிஸ் சீசன் 6-ல் நேற்று அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் யு மும்பா டிடி – தபாங் டெல்லி டிடிசி அணி​கள் மோதின. 5 ஆட்​டங்​கள் கொண்ட இந்த டையில் யு மும்பா அணி 10-5 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது.

லீக் ஆட்​டங்​களின் முடி​வில் தபாங் டெல்லி டிடிசி அணி 44 புள்​ளி​களு​டன் முதலிடத்​தை​யும், டெம்போ கோவா சாலஞ்​சர்ஸ் 44 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தை​யும், யு மும்பா 42 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தை​யும், ஜெய்ப்​பூர் பேட்​ரி​யாட்ஸ் 41 புள்​ளி​களு​டன் 4-வது இடத்​தை​யும் பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறின.

இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்​டத்​தில் தபாங் டெல்லி டிடிசி – ஜெய்ப்​பூர் பேட்​ரி​யாட்ஸ் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஜூன் 14-ம் தேதி நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் டெம்போ கோவா சாலஞ்​சர்​ஸ் – யு மும்​பா அணி​கள்​ மோதுகின்​றன.



Read More

Previous Post

விமானத்தில் இருந்து குதித்தது எப்படி? – உயிர் தப்பிய பயணி சொன்ன திக்.. திக்..!

Next Post

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குட் நியூஸ்… இனி உங்களுக்காக இந்தியன் வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு..!!

Next Post
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குட் நியூஸ்… இனி உங்களுக்காக இந்தியன் வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு..!!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குட் நியூஸ்... இனி உங்களுக்காக இந்தியன் வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin