• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்.. அடுத்த 20 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. அதிர்ச்சி கொடுக்கும் கணிப்பு! | Bill Gates’ Chilling Warning: The Next 20 Years Will Be the Most Tumultuous in Human History Due to AI & Robots!

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்.. அடுத்த 20 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. அதிர்ச்சி கொடுக்கும் கணிப்பு! | Bill Gates’ Chilling Warning: The Next 20 Years Will Be the Most Tumultuous in Human History Due to AI & Robots!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்.. அடுத்த 20 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. அதிர்ச்சி கொடுக்கும் கணிப்பு!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 60000 ஊழியர்களை வெளியேற்றும் திட்டம் அறிவித்த அதேநாளில் இந்நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்த உலகம் இதுவரையில் பார்த்திடாத ஒரு மோசமான நிலையைப் பார்க்கப்போகிறது என எச்சரித்துள்ளார்.

அடுத்த 20 வருடங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ ஆகியவை வேலைவாய்ப்பு சந்தை, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழிற்துறை, மக்களின் தினசரி வாழ்க்கை வரையில் அனைத்தும் தலைகீழாக மாற உள்ள காரணத்தால் உலகம் மிகவும் நிலையற்ற, நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்.. அடுத்த 20 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. அதிர்ச்சி கொடுக்கும் கணிப்பு!

சமீபத்தில் டீகோடர் என்னும் பாட்காட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பில்கேட்ஸ் ஏஐ தொழில்நுட்பம் இந்த உலகிற்கு அளவிலான வாய்ப்புகளையும், வளத்தையும் கொடுத்தாலும்.. இந்த மாற்றத்தில் பல கோடி மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் என தெரிவித்தார்.

ஏஐ தொழில்நுட்பத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் காலத்தில் அதிகப்படியான தடுமாற்றம் ஏற்படும், இந்த தடுமாற்றத்தில் சிலர் பலன் அடைந்தாலும், பெரும் பகுதி மக்கள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.

இவை அனைத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 60000 ஊழியர்களை வெளியேற்றத்திற்கு ஒத்துப்போகிறது என்பது மற்றொரு சிறப்பு.

மேலும் பில் கேட்ஸ் பேசுகையில்.. ஏஐ + ரோபோக்களின் பயன்பாடு மூலம் டெக் துறையைத் தாண்டி அனைத்து தொழிற்துறைகளையும் பாதிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

உதாரணமாக கார் உற்பத்தித் துறையில் பெரும்பாலான பணிகளை ரோபோக்கள் செய்ய துவங்கி 10 வருடங்களுக்கு மேலாகியுள்ளது. தற்போது உற்பத்தி பிரிவைத் தாண்டி ஒவ்வொரு கார் நிறுவனத்திலும் ஏஐ சப்ளை செயின் பிரிவில் பணியாற்றி வருகிறது.

உதாரணமாக கார் தயாரிப்பு மற்றும் டெலிவரிக்கு ஏற்றவாறு உதிரிப்பாகங்கள் இருப்பை கண்காணிக்கப்பட்டு சப்ளையர்களுக்கு ஆர்டர் கொடுத்து கொட்டேஷன் பெறுவது வரையில் அனைத்தும் ஏஐ உதவியுடன் ஆட்டோமேட் செய்யப்பட்டு உள்ளது.

அடுத்தாக கார் தயாரிப்பு முடிந்து டெலிவரிக்காக தயாராகும் பட்சத்தில் கார் புக் செய்த வாடிக்கையாளர் வீட்டுக்கே கார் Autonomus driving முறையில் ஹோம் டெலிவரி செய்யும் சேவை தற்போது டெஸ்லாவில் வந்துள்ளது.

இதன் மூலம் ஷோரூம்-க்கான தேவையும், அதில் பணியாற்றும் ஊழியர்களின் அவசியம் இல்லாமல் இருக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதேபோல் ஆன்லைன் டாக்சி சேவையிலும் ரோபோ டாக்சி சேவை தற்போது அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. ஈகாமர்ஸ், உணவு டெலிவரியில் டிரேன் சேவை..

இப்படி ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு பிரிவிலும் ஏஐ, டோபோட்டிக்ஸ் பயன்பாடு அதிகரிக்கும் போது காலம் காலமாக பயன்படுத்தும் பல்வேறு சேவைகள் அவசியமில்லாமல் போகிறது.

இதுமட்டும் அல்லாமல் அடுத்த 20 வருடத்தில் humanoid robots மூலம் மனிதர்களால் செய்யப்படும் பெரும்பாலான பணிகளை செய்ய துவங்கும் என்பது அடுத்த முக்கிய அச்சமாக உள்ளது. வீடு கட்டுவது, பொருட்களைக் கொண்டு செல்வது, விவசாயம், பழங்கள் அறுவடை, மருத்துவச் சிகிச்சை என அனைத்திலும் humanoid robots பயன்படுத்தப்படும்.

இத்தகைய மாற்றம் நிறைந்த எதிர்காலத்தில் மனிதர்களுக்கான தேவையும், அவசியமும் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதே பில்கேட்ஸ் கருத்து. இதனால் அடுத்த 20 வருடத்தில் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

Bill Gates’ Chilling Warning: The Next 20 Years Will Be the Most Tumultuous in Human History Due to AI & Robots!

Bill Gates’ Chilling Warning: The Next 20 Years Will Be the Most Tumultuous in Human History Due to AI & Robots! — பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்.. அடுத்த 20 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. அதிர்ச்சி கொடுக்கும் கணிப்பு!

Story first published: Tuesday, October 27, 2026, 21:09 [IST]

Other articles published on Oct 27, 2026

Read More

Previous Post

சீனாவை வைத்து.. “உளவியல்” போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி! | India China Border Tensions: Old Videos now Circulate as Psychological Warfare Claims Emerge

Next Post

மாணவரின் தாயும் பள்ளித் தலைமை ஆசிரியரும் காவல்துறையில் புகார் அளித்தனர். – Malaysiakini

Next Post

மாணவரின் தாயும் பள்ளித் தலைமை ஆசிரியரும் காவல்துறையில் புகார் அளித்தனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin