• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிலிப்பைன்ஸ்: நிலத் தகராறை தீர்க்க நினைத்து சடங்கு செய்த விவசாயிகள்… பரிதாபமாக போன உயிர்கள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிலிப்பைன்ஸ்: நிலத் தகராறை தீர்க்க நினைத்து சடங்கு செய்த விவசாயிகள்… பரிதாபமாக போன உயிர்கள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 22, 2026 2:26 PM IST

நிலத் தகராறைத் தீர்க்க மூடநம்பிக்கை சார்ந்த சடங்கை நம்பி, இரண்டு விவசாயிகள் தங்கள் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நடக்கும் சோகம்
பிலிப்பைன்ஸ் நடக்கும் சோகம்

பிலிப்பைன்ஸில் நிலத் தகராறைத் தீர்ப்பதற்காகப் பாரம்பரியச் சடங்கு ஒன்றில் ஈடுபட்ட இரண்டு விவசாயிகள், தண்ணீரில் நீண்ட நேரம் மூழ்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

அலாபெல் என்ற இடத்தில் இரண்டு விவசாயிகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலத் தகராறு நிலவி வந்தது. இதுதொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்து அளவிலும் அவர்களின் சமூக மட்டத்திலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை. பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாத நிலையில், இரு விவசாயிகளும் சுலிஃப் என்ற பாரம்பரியப் பழங்குடியினச் சடங்கு மூலம் தீர்வு காண முடிவெடுத்தனர். இந்தச் சடங்கின் விதிமுறைப்படி, ஆற்று நீரில் யார் அதிக நேரம் மூச்சடக்கி மூழ்கி இருக்கிறார்களோ, அவரே வழக்கில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.

Two Filipino farmers attempt to settle land dispute through underwater endurance contest — BOTH DIE


Men, 69 & 49, remained submerged for around 12 MINUTES before crowd realized they were dead

‘Sulif’ ritual is used to settle conflicts through a traditional test of endurance https://t.co/ArBsPVbehQ

— RTVisual (@RT_Visual_on_X) October 21, 2026

அதன்படி, ஆற்றுக்குள் மூழ்கிய இரண்டு விவசாயிகளும் சுமார் 12 நிமிடங்கள் வரை தண்ணீருக்குள் இருந்துள்ளனர். நீண்ட நேரமாக இருவருமே மேலே வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், இருவரையும் உடனடியாக மீட்டு ஆற்றிலிருந்து வெளியே இழுத்து வந்தனர்.

உடனடியாக இருவருமே அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு விவசாயி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். நிலத் தகராறைத் தீர்க்க மூடநம்பிக்கை சார்ந்த சடங்கை நம்பி, இரண்டு விவசாயிகள் தங்கள் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

Gold Price | "தங்கம் விலை ஒரு மாதத்திற்கு குறைந்தே இருக்கும்" – தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கணிப்பு!

Next Post

ஆஸ்திரேலிய அணி, 99 ரன்னில் சுருண்டது | Makkal Osai

Next Post
ஆஸ்திரேலிய அணி, 99 ரன்னில் சுருண்டது | Makkal Osai

ஆஸ்திரேலிய அணி, 99 ரன்னில் சுருண்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin