• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிற மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கிறேன் -ஓய்வுபெறும் தலைமை நீதிபதி சந்திரசூட்

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிற மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கிறேன் -ஓய்வுபெறும் தலைமை நீதிபதி சந்திரசூட்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பிரார்த்தனை முறையைப் பின்பற்றுகின்றனர். அந்த வகையில், தினந்தோறும் காலை ஒரு மணி நேரம் சுவாமி படத்தின் முன் உட்கார்ந்து தியானம் செய்வது எனது வழக்கம்.

எனக்கு மத நம்பிக்கை உண்டு. அதற்கு இணையாக, பிற மத நம்பிக்கைகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை பூண்டு வாழும் நான், வெவ்வேறு மத நம்பிக்கைகளைச் சார்ந்து வாழும் மக்கள், சண்டை, சர்ச்சை உள்ளிட்ட பல விவகாரங்களில் நீதி வேண்டி எங்கள்(நீதிபதிகள்) முன் வரும்போது அவர்களை எப்படி நடத்துகிறேன் என்பதற்கும், எனது தனிப்பட்ட மத நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை.

நமது நீதித்துறை பக்குவம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. அரசியலில் செயலாற்றுவோர் திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கின்றனர். அதேபோலத்தான், எங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தயவுசெய்து எங்களை(நீதிபதிகளை) நம்புங்கள். எங்களின்(நீதிபதிகளின்) நன்னடத்தைக்கான உயரிய உத்தரவாதமாக எங்களின் எழுத்து(தீர்ப்பு) அமைகிறது” என்றார்.

Read More

Previous Post

திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு நடவடிக்கை?

Next Post

Ind A vs Aus A: ‘அவரே எதிர்பார்க்கல’- கண் இமைக்கும் நேரத்தில் அவுட்டான கே.எல்.ராகுல், ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி

Next Post
Ind A vs Aus A: ‘அவரே எதிர்பார்க்கல’- கண் இமைக்கும் நேரத்தில் அவுட்டான கே.எல்.ராகுல், ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி

Ind A vs Aus A: ‘அவரே எதிர்பார்க்கல’- கண் இமைக்கும் நேரத்தில் அவுட்டான கே.எல்.ராகுல், ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin