01

குழந்தை பிறந்த உடன் அதன் பெயரில் ஒரு சிறிய தொகையை SIPயில் முதலீடு செய்தால், குழந்தை வளரும்போது, முதலீடும் பல மடங்கு வளர்ந்துவிடும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைக்கும்போது, அதில் இருக்கும் ரிஸ்க் பற்றி பலருக்கும் தெரியாது. அதில் முதலீடு செய்தவர்கள் ஒரு கட்டத்தில் ஜீரோ ஆகிவிடுவதும் உண்டு. ஆனால், SIP என்பது அப்படி இல்லை. எனவே, குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது, அவர்களின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவது மிகவும் அவசியம்.
&w=750&resize=750,375&ssl=1)
