• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம்

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில்,(jaffna) பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இளவாலை – உயரப்புலத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
(குழந்தைக்கு பெயர் சூட்டப்படவில்லை)


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


கடந்த 19.02.2025 அன்று மேற்குறித்த பகுதியில் வசிக்கும் பெண்ணொருவருக்கு ஏழு
மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஆண் குழந்தை தெல்லிப்பழை
வைத்தியசாலையில் கண்ணாடி பெட்டியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

 ஆண் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் கண்காணிப்பு

பின்னர் 28.03.2025 அன்று பெண் குழந்தையும் தாயும் வீடு செல்ல
அனுமதிக்கப்பட்டனர். ஆண் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் கண்ணாடிப்
பெட்டியில் வைத்து கண்காணிக்கப்பட்டது.

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம் | A 43 Day Old Baby Girl Tragically Dies

இந்நிலையில் தாயார் தினமும்
வைத்தியசாலைக்கு வருகை தந்து ஆண் பிள்ளைக்கு பாலூட்டி வந்துள்ளார்.

குறித்த பெண் குழந்தைக்கு தாயார் இன்று (02)காலை வீட்டில் வைத்து
பாலூட்டியுள்ளார்.

தெல்லிப்பழை வைத்தியசாலை

 காலை 6.00 மணியளவில் பெண் குழந்தைக்கு
வயிற்றோட்டம் ஏற்பட்ட நிலையில் குழந்தை மயங்கியது. இந்நிலையில் குழந்தையை
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை உயிரிழந்தது.

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம் | A 43 Day Old Baby Girl Tragically Dies



குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

Batman புகழ் ஹாலிவுட் நடிகர் வேல் கில்மர் காலமானார் | Makkal Osai

Next Post

14,848 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

Next Post
14,848 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

14,848 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin