• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்துக்கு செல்ல ரூ.5 கோடி பெற்றாரா விராட் கோலி..? வெளியான தகவலுக்கு விளக்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்துக்கு செல்ல ரூ.5 கோடி பெற்றாரா விராட் கோலி..? வெளியான தகவலுக்கு விளக்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 7:15 AM IST

பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்திற்கு செல்ல 5 கோடி ரூபாய் பெற்றதாக வெளியான குற்றச்சாட்டை விராட் கோலி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்துக்கு செல்ல பணம் பெற்றதா விராட் கோலி?
பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்துக்கு செல்ல பணம் பெற்றதா விராட் கோலி?

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜ் என்ற சாமியாரின் இந்த ஆசிரமத்திற்கு செல்ல 5 கோடி ரூபாய் பெற்றதாக வெளியான தகவலை விராட் கோலி தரப்பு மறுத்துள்ளது.

உத்தரப்பிரேதச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள பிரேமானந்த் மகாராஜ் என்ற சாமியாரின் ஆசிரமத்திற்கு, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா வழக்கமாக செல்வர். இந்நிலையில், மத அமைப்பு ஒன்றின் தலைவரான தினேஷ் சர்மா என்ற பலஹாரி மகாராஜ், விராட் கோலி மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதில், பிரேமானந்த் மகாராஜின் புகழை அதிகரிக்க, ராஜஸ்தானை சேர்ந்த தனியார் நிறுவனம் 5 கோடி ரூபாய் கொடுத்து விராட் கோலியை ஆசிரமத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: என்ன செஞ்சாலும் தொப்பை மட்டும் குறையவே இல்லையா? அப்போ இந்தவொரு உடற்பயிற்சியை செய்யுங்க!

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை விராட் கோலியின் செய்தி தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பலஹாரி மகாராஜ் கூறிய தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், அடிப்படை ஆதாரமற்றவை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ஆழ்ந்த பக்தி மற்றும் நம்பிக்கை காரணமாகவே பிரேமானந்த் மகாராஜாவை விராட் கோலி நேரில் சந்தித்து ஆசி பெறுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Read More

Previous Post

நான் நெனச்சா polling-யே நிறுத்திவிடுவேன்! பார்க்குறீங்களா? திமுக கிளைச் செயலாளர் உதார் | Maduranthagam DMK activist says that if reporters are not outsted, I will stop the election

Next Post

திடீர் திருப்பம் தரும் சனி நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்! – Sri Lanka Tamil News

Next Post
திடீர் திருப்பம் தரும் சனி நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்! – Sri Lanka Tamil News

திடீர் திருப்பம் தரும் சனி நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin