• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு | PM Modi receives rousing welcome in Brazilian capital

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு | PM Modi receives rousing welcome in Brazilian capital
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதி​களில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார்.

ரியோ டி ஜெனிரோ​வில் இருந்து அவர் நேற்று முன்​தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலி​யா​வுக்கு சென்​றார். அங்கு விமான நிலை​யத்​தில் பிரேசில் பெண் கலைஞர்​கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். மேலும் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்​றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரேசிலி​யா​வில் இந்​திய சமூகத்​தினரின் வரவேற்பு மறக்க முடி​யாத அனுபவம். எங்கு வாழ்ந்​தா​லும் இந்​திய கலாச்​சா​ரத்​தோடு அவர்​கள் ஒன்​றிணைந்து உள்​ளனர். பிரேசிலியா விமான நிலை​யத்​தில் படாலோ முண்டோ குழு​வினரின் ஆப்​பிரிக்க- பிரேசில் இசை மிக​வும் அற்​புத​மாக இருந்​தது. குறிப்​பாக சம்பா நடனம் சார்ந்த இசை சிறப்​பாக இருந்​தது” என்று தெரி​வித்​துள்​ளார்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்​வாவை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது வர்த்தகம், பாது​காப்​பு, எரிசக்​தி, விண்​வெளி, தொழில்​நுட்​பம், வேளாண்​மை, சுகா​தா​ரம் தொடர்​பாக பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. பிரதமர் நரேந்​திர மோடி இன்று பிரேசிலில் இருந்து நமீபி​யா​வுக்கு செல்​கிறார். அப்​போது அந்த நாட்​டுடன் பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.



Read More

Previous Post

சைப்ரஸ், டென்மார்க் கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய முடிவு | Cyprus Danish shipping companies decide to invest Rs 10000 crore in India

Next Post

டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவுத் திறன்: இலவசப் பயிற்சிகளை இந்திய சமுதாயம் பற்றிக்கொள்ள வேண்டும் கோபிந்த் சிங் அழைப்பு . | Makkal Osai

Next Post
டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவுத் திறன்: இலவசப் பயிற்சிகளை இந்திய சமுதாயம் பற்றிக்கொள்ள வேண்டும் கோபிந்த் சிங் அழைப்பு . | Makkal Osai

டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவுத் திறன்: இலவசப் பயிற்சிகளை இந்திய சமுதாயம் பற்றிக்கொள்ள வேண்டும் கோபிந்த் சிங் அழைப்பு . | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin