• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரேசிலில் களைகட்டிய கார்னிவல் திருவிழா… கண்கவர் அணிவகுப்புடன் நிறைவு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 24, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிரேசிலில் களைகட்டிய கார்னிவல் திருவிழா… கண்கவர் அணிவகுப்புடன் நிறைவு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 24, 2026 10:01 AM IST

ரியோ கார்னிவல் திருவிழாவில், பிரேசில் நாட்டுக்கே உரிய சம்பா நடனங்களும் அணிவகுப்புகளும் இடம்பெற்றிருந்தன.

பிரேசில் கார்னிவல் நிறைவு விழா
பிரேசில் கார்னிவல் நிறைவு விழா

பிரேசிலின் ரியோ டி ஜெனீரா நகரில் நடைபெற்றுவந்த கார்னிவல் திருவிழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பின் காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ரியோ கார்னிவல் திருவிழாவில், பிரேசில் நாட்டுக்கே உரிய சம்பா நடனங்களும் அணிவகுப்புகளும் இடம்பெறுவது வழக்கம். இதில், சம்பா நடனத்தை பயிற்றுவிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்பார்கள். அந்த வகையில் நடைபெற்று வந்த கார்னிவல் நிறைவு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அணிவகுப்பில் முதல் 6 இடங்களைப் பெற்ற சம்பா பயிற்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் வண்ண வண்ண உடைகளில் வலம் வந்தனர்.

பிரேசிலின் பழங்குடியினர் அணிவதுபோன்ற பாரம்பரிய உடைகளை அணிந்து, வித்தியாசமான இசைக்கு வண்ண மிகு ஒளிவிளக்கு வெள்ளத்தில் உடலை வளைத்து நெளிந்து ஆடினர். மொத்தம் 12 சம்பா பள்ளிகள் பங்கேற்ற இந்த அணிவகுப்பில், விராடுவோரா பள்ளி நான்காவது ஆண்டாக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு, 1997, 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றிருந்த விராடுவோரா, மீண்டும் வாகை சூடியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Feb 24, 2026 10:01 AM IST

Read More

Previous Post

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? நகை வாங்கலாமா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

சபா, சரவாக்கில் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக கார் வரியிலிருந்து விலக்கு அளிப்பீர்: லிங்கேஸ்வரன் கோரிக்கைஃ | Makkal Osai

Next Post
சபா, சரவாக்கில் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக கார் வரியிலிருந்து விலக்கு அளிப்பீர்: லிங்கேஸ்வரன் கோரிக்கைஃ | Makkal Osai

சபா, சரவாக்கில் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக கார் வரியிலிருந்து விலக்கு அளிப்பீர்: லிங்கேஸ்வரன் கோரிக்கைஃ | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin