• Login
Thursday, May 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்.. 3வது சுற்றுக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்.! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 28, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்.. 3வது சுற்றுக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்.! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 28, 2026 6:59 AM IST

ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. 

ஜோகோவிச்
ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், 39 வயதான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. களிமண் தரையில் விளையாடப்படும் இந்த தொடரை வென்று 25 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஜோகோவிச் தீவிரம் காட்டி வருகிறார்.

அதன்படி 2வது சுற்றில் உள்ளூர் வீரர் வாலண்டின் ராயரை எதிர்கொண்ட ஜோகோவிட் 6-3, 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். அதேநேரத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையுமான எலினா ரைபகினா உக்ரைன் வீராங்கனை யூலியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

முன்னதாக கடும் வெயில் காரணமாக செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Read More

Previous Post

நிலவில் தண்ணீர்? இஸ்ரோ ஆய்வில் வெளியான முக்கிய தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

80 ஆண்டுகால பாரம்பரியம் அழியும் ஆபத்து: பினாங்கில் மாபெரும் சுற்றுச்சூழல் மாசு! டன் கணக்கில் சிப்பிகள் மடிந்ததால் மீனவர்கள் கண்ணீர் | Makkal Osai

Next Post
80 ஆண்டுகால பாரம்பரியம் அழியும் ஆபத்து: பினாங்கில் மாபெரும் சுற்றுச்சூழல் மாசு! டன் கணக்கில் சிப்பிகள் மடிந்ததால் மீனவர்கள் கண்ணீர் | Makkal Osai

80 ஆண்டுகால பாரம்பரியம் அழியும் ஆபத்து: பினாங்கில் மாபெரும் சுற்றுச்சூழல் மாசு! டன் கணக்கில் சிப்பிகள் மடிந்ததால் மீனவர்கள் கண்ணீர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin