• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரம்… திருமண விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரம்… திருமண விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 27, 2025 6:31 PM IST

லெக் பீசுக்காக கல்யாண மண்டபத்தைக் கலவர மண்டபமாக மாற்றிய சம்பவத்தில் நடந்தது என்ன?

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட பிரியாணியில் லெக் பீஸ் இல்லையெனக் கூறி மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நவாப்கஞ்சில் உள்ள சர்தாஜ் மண்டபத்தில் திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண மேடையில் மாப்பிள்ளையும் பெண்ணும் விருந்தினர்களை வரவேற்று புன்னகையோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர். மறுபுறம் மண்படத்தின் டைனிங் ஹாலில் கோழிக்கறி பிரியாணி விருந்து தடபுடலாக நடந்தது.

அப்போது பந்திக்கு வந்த மணமகன் குடும்பத்தினருக்கு, சுடாக பிரியாணி பரிமாறப்பட்டது. அதில் சிக்கன் பீஸ் இல்லை எனக்கூறி மணமகன் வீட்டார் குரலை உயர்த்தினர். பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்லையா? எல்லாத்தையும் பெண் வீட்டாரே சாப்பிட்டு விட்டீர்களா? எனக் கேட்டு வம்பிழுத்தனர் அதில் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் எவ்வளவு பீஸ்தான் நீங்களே சாப்பிடுவீர்கள்?.. வருபவர்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என பதிலுக்கு வார்த்தையை விட்டுள்ளனர்.

அது வரை வாய் சண்டையில் இருந்த பிரச்சினை கைகலப்பாக மாறியது. பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். கும்பல் சேர்ந்து கை கலப்பில் ஈடுபட்டு, கண்டி புரண்டு ஆக்ரோஷமடைந்தனர். இதனால் கல்யாண வீடு கலவர வீடானது!

திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட பிரியாணியில் லெக் பீஸ் இல்லையெனக் கூறி மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

First Published :

February 27, 2025 6:13 PM IST

Read More

Previous Post

யாழ் நூலக புணரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி : தமிழ் மக்களின் புகழாரம்

Next Post

PAK vs BAN : மழை காரணமாக போட்டி ரத்து.. குரூப் ஏ பிரிவில் வங்கதேசத்தை விட பின்தங்கியது பாகிஸ்தான்..

Next Post
PAK vs BAN : மழை காரணமாக போட்டி ரத்து.. குரூப் ஏ பிரிவில் வங்கதேசத்தை விட பின்தங்கியது பாகிஸ்தான்..

PAK vs BAN : மழை காரணமாக போட்டி ரத்து.. குரூப் ஏ பிரிவில் வங்கதேசத்தை விட பின்தங்கியது பாகிஸ்தான்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin