• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிரித்வி ஷாவின் அதிரடி… மும்பை அணி அரையிறுதிக்கு போயாச்சு! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 26, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பிரித்வி ஷாவின் அதிரடி… மும்பை அணி அரையிறுதிக்கு போயாச்சு! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அணியின் கேப்டன் பிரித்வி ஷா மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

விஜய் ஹசாரே கோப்பை தொடர் காலிறுதியை அடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின.

இதில் சௌராஷ்டிரா அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மும்பை கேப்டன் பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்களை எடுத்து அணியை வெற்றியை நோக்கி நடைபோட செய்தார். அணியின் ஜெய்ஸ்வாலும் சிறப்பாக விளையாடினார்.

இந்தியா -இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவடைந்து வரும் வெள்ளிக்கிழமை டி20 தொடர் துவங்கவுள்ளது. இதனிடையே, விஜய் ஹசாரே ஒருநாள் தொடரும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது அரையிறுதி சுற்றில் நடைபோட்டு வருகிறது.

இன்றைய மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கிடையிலான காலிறுதிப்போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

அணியின் கேப்டன் பிரித்வி ஷா மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இது மும்பை அணியின் 6வது தொடர் வெற்றியாகும். முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 285 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் விக்கெட் விழுவதற்கு முன்னதாகவே அந்த அணி 200 ரன்களை குவித்திருந்தது.

கேப்டன் பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்களை அடித்து அதகளம் செய்தார். 21 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸ்கள் என்று தெறிக்க விட்டார். இந்த தொடரில் பிரித்வி ஷாவின் ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 589 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதம் மற்றும் 2 சதங்களும் அடக்கம்.

Read More

Previous Post

மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 90% மாநிலங்களுக்கு வழங்கிவிட்டோம்: மத்திய அரசு உயர் அதிகாரிகள் தகவல் | We have released 90% of funds earmarked for capital expenditure to states

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு | Gold Rate

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு | Gold Rate

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு | Gold Rate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin