• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வெடித்த போராட்டம்

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வெடித்த போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானியாவில் (United Kingdom) புலம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக சிலர் போராட்டம் நடத்திய நிலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.


பிரிட்டனின் எசெக்ஸ் மாகாணத்தில் எப்பிங் நகரில் புலம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கான விடுதியில் 14 வயது சிறுமி ஒருவர் புலம்பெயர்ந்தவர் ஒருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வலதுசாரி அமைப்பினர்

இந்தநிலையில், அந்த விடுதியை மூடக் கோரி வலதுசாரி அமைப்பினர் விடுதிக்கு வெளியே திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வெடித்த போராட்டம் | U K Migrant Protests Spark Angry Confrontations


இதுதொடர்பான, வழக்கை விசாரித்த எப்பிங் மாவட்ட நீதிமன்றம் விடுதியை நடத்த தற்காலிக தடை விதித்து மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது.


இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று பிரிட்டன் இணையமைச்சர் தெரிவித்தார்.

வார விடுமுறை

இதையடுத்து, வார விடுமுறை நாளான சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் கூடி புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் அளிப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வெடித்த போராட்டம் | U K Migrant Protests Spark Angry Confrontations

இதனுடன், புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால், பிரிஸ்டல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.


இதன்விளைவாக நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

கொடிகளை தவறாக பறக்கவிட்ட வணிக உரிமையாளர்கள் சட்டப்பூர்வ நிவாரணம் பெறுவது கடினம் – Malaysiakini

Next Post

மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு – டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Tamil Nadu farmers protest in Delhi Cauvery Mullaperiyar genetic issues highlighted

Next Post
மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு – டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Tamil Nadu farmers protest in Delhi Cauvery Mullaperiyar genetic issues highlighted

மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு - டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | Tamil Nadu farmers protest in Delhi Cauvery Mullaperiyar genetic issues highlighted

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin