• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து: MI5 உளவு அமைப்பு அவசர எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து: MI5 உளவு அமைப்பு அவசர எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ரஷ்யா, ஈரான் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆகியவற்றால் முன்னோடியில்லாத வகையில் ஆபத்துக்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான MI5 இன் பணிப்பாளர் நாயகம் சேர் கென் மெக்கல்லம் (Sir Ken McCallum) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

லண்டனில் உள்ள தேம்ஸ் ஹவுஸ் (Thames House) தலைமையகத்தில் தனது வருடாந்த அச்சுறுத்தல் தொடர்பான உரையை ஆற்றுகையிலேயே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ட்ரோன் தாக்குதல்

இந்தநிலையில் செயற்கை நுண்ணறிவால் எழும் அபாயங்களைக் கண்காணிக்க MI5 புதிதாக AI அச்சுறுத்தல் மதிப்பீட்டு மையத்தை (AI Threat Assessment Centre – AITAC) அமைத்துள்ளதாக மெக்கல்லம் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து: MI5 உளவு அமைப்பு அவசர எச்சரிக்கை | Mi5 Warns Of Ai And Hybrid War Threats

அத்தோடு பயங்கரவாதிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய உயிரி-ஆயுதங்களை (Biological weapons) உருவாக்கவும் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் துல்லியமாக நடத்தவும் முற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நீர் பற்றாக்குறை இருந்தாலும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவோம் – சந்திரபாபு நாயுடு உறுதி… | Makkal Osai

Next Post

தங்கத்தை கைவிட்ட இந்தியர்கள்.. இப்போ நகை கடையில இத தான் அதிகமா வாங்குறாங்க..!! | Gold Price Surge Pushes Indian Shoppers toward Diamond Jewellery; Retailers Expect 15–20% Festive Sales Growth

Next Post
தங்கத்தை கைவிட்ட இந்தியர்கள்.. இப்போ நகை கடையில இத தான் அதிகமா வாங்குறாங்க..!! | Gold Price Surge Pushes Indian Shoppers toward Diamond Jewellery; Retailers Expect 15–20% Festive Sales Growth

தங்கத்தை கைவிட்ட இந்தியர்கள்.. இப்போ நகை கடையில இத தான் அதிகமா வாங்குறாங்க..!! | Gold Price Surge Pushes Indian Shoppers toward Diamond Jewellery; Retailers Expect 15–20% Festive Sales Growth

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin