• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்.. யார் இந்த ஆனந்த் குமார்?

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்.. யார் இந்த ஆனந்த் குமார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரிட்டனில் வரும் ஜூலை 4 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பிரிட்டனில் தற்போதை பிரதமராக ரிஷி சுனக் பதவி வகித்து வருகிறார். அங்கு வரும் ஜூலை 4 ஆம் தேதி பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரிட்டனில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ளன. அதில் எந்த கட்சி 326 இடங்களில் வெற்றி பெருகிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெறும்.

எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு நாடாளுமன்ற நடைமுறை பின்பற்றப்படும். அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்கலாம்.

விளம்பரம்

ஒருவேளை பிரதமர் பதவியில் இருப்பவரால் கூட்டணி கட்சிகளுடன் பேசி ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால், தேர்தல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும்.

இத்தகைய பரபரப்பு மிகுந்த தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். சென்னை கொளத்தூரைஸ்ரீ பூர்வீகமாக கொண்டவர் ஆனந்த் குமார். இவர் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.

இதையும் படிங்க : வழிபாட்டு தலங்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்… 15 பேர் பலியான சோகம்!

விளம்பரம்

தமிழர்கள் அதிகம் வாழும் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் தமிழர்களின் பிரதிநிதியாக  போட்டியிடும் இவர், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

.

Read More

Previous Post

அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்த ஆப்கன்: ஆஸி.யை வெளியேற்றியது | T20 WC | Afghanistan made history enters semifinal australia out bangladesh T20 WC

Next Post

புதிய கல்வித் திட்டம் – பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம் – Malaysiakini

Next Post
புதிய கல்வித் திட்டம் – பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம் – Malaysiakini

புதிய கல்வித் திட்டம் – பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்கலாம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin