பிரிட்டிஷ் அதிகார கட்டமைப்பு என்பது இன்னமும் பெருமளவு மேட்டுக்குடி செல்வந்தர்கள் நிரம்பிய ஒன்றாகவே நீடிப்பதாக பிரிட்டிஷ் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பு எச்சரித்திருக்கிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரை செய்திருக்கிறது
Read More