• Login
Wednesday, February 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரிட்டனின் புதிய கடவுச்சீட்டு விதிகள்: இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிரிட்டனின் புதிய கடவுச்சீட்டு விதிகள்: இரட்டை குடியுரிமையாளர்களுக்கு சிக்கல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பிப்ரவரி 25 முதல் அமலுக்கு வரும் புதிய கடவுச்சீட்டு விதிகளால், பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இரட்டை குடியுரிமையாளர்கள் (Dual Nationals) கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரை விசா தேவையில்லாத நாடுகளின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரிட்டனுக்குள் நுழைந்தவர்கள், இனி பிரிட்டிஷ் கடவுச்சீட்டு அல்லது ‘தகுதிச் சான்றிதழ்’ (Certificate of Entitlement) வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் பல ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் பலர் தங்களின் சொந்த நாட்டிற்குள் நுழைய முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய முறை எல்லைப் பாதுகாப்பை நவீனப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும், இதற்கான கூடுதல் செலவு மற்றும் கால அவகாசம் மக்களைக் கவலையடையச் செய்துள்ளது. ஒரு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுக்கு சுமார் £100 செலவாகும் நிலையில், தகுதிச் சான்றிதழுக்கு £589 வரை வசூலிக்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

“இந்துக்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்..” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஈரானின் முக்கிய இடத்தை டார்க்கெட் செய்யும் அமெரிக்கா.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

Next Post
ஈரானின் முக்கிய இடத்தை டார்க்கெட் செய்யும் அமெரிக்கா.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

ஈரானின் முக்கிய இடத்தை டார்க்கெட் செய்யும் அமெரிக்கா.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin