• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்: கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்: கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
ஐரோப்பா
/
பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்: கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்

பிரான்ஸில் இடம்பெற்ற மாணவர்கள் மற்றும் காவல்துறையினர் மோதலில் கைக்குண்டு வெடித்து பாடசாலை மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


பிரான்ஸில் கல்வித் துறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் தீவிரப் போராட்டத்தின் போது நிகழ்ந்த மோதலில், பாடசாலை மாணவர் ஒருவரின் கை வெடித்துச் சிதறி பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பாடசாலைக் கட்டடங்களின் சீரற்ற நிலை, வகுப்பறைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு பிரான்ஸ் நகரமான லென்ஸில் உள்ள அகஸ்டே பெஹால் மேல்நிலைப் பாடசாலைக்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் ஆளுநர் பிரான்சுவா-சேவியர் லோக் உறுதிப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த மாணவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத் தடுப்புக் காவல்துறையினரால் வீசப்பட்ட ‘ஸ்டிங்-பால்’ ரகக் கைக்குண்டை மாணவர் கையில் எடுக்க முயன்றபோதே அது வெடித்ததாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். 

எனினும், அந்த மாணவர் கைக்குண்டைத் தொடவில்லை என்றும், அது நேரடியாக அவர் மீது மோதி வெடித்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்ட மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பிரெஞ்சு காவல் விசாரணைப் பிரிவு தற்போது சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

செப்டம்பர் மாத இறுதியில் கல்விப் பிரச்சினைகளை முன்வைத்துத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் பரவியுள்ளதால் சுமார் 500 பாடசாலைகள் வரை மூடப்பட்டுள்ளன. போராட்டங்கள் ஆரம்பித்தது முதல் இதுவரை சுமார் 190 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

தண்டரை புதுச்சேரியில் வாக்குப் பதிவு நிறுத்தம்! மரகதம் குமரவேலுக்கு நேர் பட்டனில் கருப்பு மை! | Maduranthagam by poll 2026: polling stopped after black in near whistle symbol was found

Next Post

PTPTN-இன் திருப்பிச் செலுத்தப்படாத கடன் தொகை RM10.7 பில்லியனை எட்டியுள்ளது: உயர்கல்வி அமைச்சு தகவல் | Makkal Osai

Next Post
PTPTN-இன் திருப்பிச் செலுத்தப்படாத கடன் தொகை RM10.7 பில்லியனை எட்டியுள்ளது: உயர்கல்வி அமைச்சு தகவல் | Makkal Osai

PTPTN-இன் திருப்பிச் செலுத்தப்படாத கடன் தொகை RM10.7 பில்லியனை எட்டியுள்ளது: உயர்கல்வி அமைச்சு தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin