• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே என்ன நடந்தது? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே என்ன நடந்தது? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 26, 2025 7:53 PM IST

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வியட்நாம் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் கன்னத்தில் அறைந்தது இணையத்தில் வைரலாக பரவியது.

News18News18
News18

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் உடன் இருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வியட்நாம் சென்றடைந்தார்.

இந்நிலையில், அவர் வியட்நாம் விமான நிலையத்தில் இறங்கியபோது நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அந்த வீடியோவில், இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அறைவது போல் பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

நேற்று வியட்நாம் விமானநிலையத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விமானம் வந்ததும், வெளியே வருவதற்கு அவர் தயாராக இருந்தார். அவர் வருகையை பதிவு செய்வதற்காக ஊடகங்களும், அவரை வரவேற்க அதிகாரிகளும் கீழே தயாராக இருந்தனர். அந்தச் சமயத்தில் விமான கதவு திறக்கப்பட்டபோது, உள்ளே பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அறைந்தார்.

இது கீழே வரவேற்க நின்றவர்களுக்கும், ஊடகங்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், சூழ்நிலையை உணர்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான் எதுவும் நடக்காததுபோல் ஊடகங்களுக்கும், வரவேற்க நின்றவர்களுக்கு சிரித்த முகத்துடன் தனது கையை தூக்கி அசைத்து காட்டினார்.

பின்னர் விமானத்தில் இருந்து இறங்கிய இமானுவேல் மேக்ரானும், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் சற்று இறுகிய முகத்துடனும், இருவரும் ஒருவர் கை ஒருவர் கோர்க்காமலும் வரவேற்பை ஏற்றுக்கொண்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

தமிழ் செய்திகள்/உலகம்/

பிரான்ஸ் அதிபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே என்ன நடந்தது? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

Read More

Previous Post

பல கோடி மதிப்பு.. தனது தொழிலில் முன்னேறிய அனுபவத்தை பகிர்ந்த தொழிலதிபர்!

Next Post

வாசம் வீசும் அரியவகை பூ : பார்க்க படையெடுக்கும் மக்கள்

Next Post
வாசம் வீசும் அரியவகை பூ : பார்க்க படையெடுக்கும் மக்கள்

வாசம் வீசும் அரியவகை பூ : பார்க்க படையெடுக்கும் மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin