• Login
Wednesday, July 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 22, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 22, 2026 11:50 AM IST

சமூக வலைதள நிறுவனங்கள் புதிய விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறதா என்பதை அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான ஆர்காம் (ARCOM) கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!
சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை!

பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸில் வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்திருந்தார். மேலும், தங்கள் நாட்டு குழந்தைகளின் மூளை விற்பனைக்கு அல்ல என்றும், அமெரிக்கா அல்லது சீனாவில் உற்பத்தியாகும் செயலிகள் மூலம் பிரான்ஸ் குழந்தைகளின் உணர்வுகளை கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தது. அப்போது, இரு அவைகளிலும் அந்நாட்டு எம்.பி.க்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. பிரான்ஸில் ஏற்கெனவே 15 வயதுக்கு உட்பட்டோர் தொடங்கியுள்ள சமூக வலைதள கணக்குகளை முடக்குவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு 4 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சமூக வலைதள நிறுவனங்கள் புதிய விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறதா என்பதை அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான ஆர்காம் (ARCOM) கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jul 22, 2026 11:50 AM IST

Read More

Previous Post

ஒகஸ்ட் 2இல் மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம் காத்திருக்கிறது! – Sri Lanka Tamil News

Next Post

தீவிரமடையும் ‘கரப்பான் பூச்சி’ போராட்டங்கள்: இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது! – Sri Lanka Tamil News

Next Post
தீவிரமடையும் ‘கரப்பான் பூச்சி’ போராட்டங்கள்: இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது! – Sri Lanka Tamil News

தீவிரமடையும் 'கரப்பான் பூச்சி' போராட்டங்கள்: இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin