• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரான்சில் பெரும் அனர்த்தம்! பற்றி எரிந்த புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள்

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரான்சில் பெரும் அனர்த்தம்! பற்றி எரிந்த புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள் பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.



பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாரிஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த காட்டுப்பகுதியில்சூடான காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப் பரவி வருகிறது.

அதிகமான பரப்பளவு



இதுவரை 800 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவுள்ள காடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.


இந்த தீவிர காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 400 தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் நீர் குண்டு வீசும் விமானங்கள் மூலம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பிரான்சில் பெரும் அனர்த்தம்! பற்றி எரிந்த புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள் | Paris Wildfire Transport Services Disrupted

பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து பாரிஸ் பிராந்தியத்திற்குத் தீயணைப்பு விமானங்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த அசாதாரண காட்டுத்தீ காரணமாக பிரான்சின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் முக்கிய ஏ6 அதிவேக நெடுஞ்சாலை பகுதியளவில் மூடப்பட்டுள்ளதுடன் தொடருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


மேலும் வாடோவ் போன்ற அருகிலுள்ள கிராமங்களிலிருந்து 15 இற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இத்தகைய தீவிர வெப்ப அலைகளும் காட்டுத்தீயும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

‘ஜுராசிக் பார்க்’ நடிகர் சாம் நீல் காலமானார் | Makkal Osai

Next Post

ஈரானில் இறங்கிய புதினின் டூம்ஸ்டே விமானம்.. ஆட்டத்திற்குள் வந்த ரஷ்யா! அமெரிக்கா ஷாக்! | Russian ‘Doomsday’ Plane Arrives in Tehran Amid Escalating Iran-US Conflict

Next Post
ஈரானில் இறங்கிய புதினின் டூம்ஸ்டே விமானம்.. ஆட்டத்திற்குள் வந்த ரஷ்யா! அமெரிக்கா ஷாக்! | Russian ‘Doomsday’ Plane Arrives in Tehran Amid Escalating Iran-US Conflict

ஈரானில் இறங்கிய புதினின் டூம்ஸ்டே விமானம்.. ஆட்டத்திற்குள் வந்த ரஷ்யா! அமெரிக்கா ஷாக்! | Russian 'Doomsday' Plane Arrives in Tehran Amid Escalating Iran-US Conflict

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin