• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரபல மலையாள பட இயக்குநர் ஷாபி காலமானார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பிரபல மலையாள பட இயக்குநர் ஷாபி காலமானார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருவனந்தபுரம்:

விக்ரம், அசின் நடித்த மஜா படத்தின் இயக்குநர் ஷாபி கொச்சியில் இன்று (ஜன.,26) காலை காலமானார். அவருக்கு வயது 56.

இவர் நேற்று, மூளையில் ரத்தக் கசிவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

1955ம் ஆண்டு ‘ஆதியத்தே கண்மணி’ மலையாள திரையுலகுக்கு அறிமுகமானார் ஷாபி. கடந்த 2001ம் ஆண்டு ‘ஒன் மேன் ஷோ’ திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷாபி.

அவர் 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில், கல்யாணராமன் (2002), புலிவல் கல்யாணம் (2003), தொம்மனும் மக்களும் (2005), மாயாவி (2007), சட்டம்பிநாடு (2009) மற்றும் டூ கன்ட்ரீஸ் (2015) ஆகிய படங்கள் அடங்கும்.

நகைச்சுவை மற்றும் படைப்பாற்றலுக்கு பெயர் பெற்ற ஷாபியின் படங்கள் கேரளா திரையுலகில் வெற்றி நடைபோட்டு வந்தது. இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலரது இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Read More

Previous Post

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான அனைத்து வசதிகளும் நிறுத்தப்படும்: கேஜரிவால் குற்றச்சாட்டு

Next Post

Tamilmirror Online || யாழ் – கொழும்பு ரயில் தடம்புரள்வு

Next Post
Tamilmirror Online || யாழ் – கொழும்பு ரயில் தடம்புரள்வு

Tamilmirror Online || யாழ் - கொழும்பு ரயில் தடம்புரள்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin