• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கருண் காலமானார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கருண் காலமானார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருவனந்தபுரம்,மலையாள திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் ஷாஜி நீலகண்டன் கருணாகரன். கேரள மாநில சாலசித்திர அகாடமி, கேரள மாநில திரைப்பட மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்திருந்தார். ஷாஜி கருண் என்றழைக்கப்பட்ட இவர் இயக்கிய ‘பிறவி, வானபிரஸ்தம், குட்டி ஸ்ராங்க்’ ஆகிய திரைப்படங்களுக்கு மூன்று தேசிய விருதினை பெற்றவர்.

பல்வேறு சாதனைகள் படைத்து மலையாள சினிமாவுக்கு பெருமை சேர்த்த ஷாஜி கருண் (வயது 73), புற்றுநோய் பாதிப்பால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார். திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் ஷாஜி கருணுக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleதமிழகத்தில் பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
Next articleஜோகூரில் ஒரு வாரத்தில் HFMD நோய்த்தொற்று திடீரென அதிகரிப்பு



Read More

Previous Post

உலக அளவில் அச்சுறுத்தும் போர் சூழல்… ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்த 100+ நாடுகள்!

Next Post

செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!

Next Post
செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin