• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரதி அமைச்சர் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரதி அமைச்சர் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Home /
பிரதி அமைச்சர் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

இத்தகைய நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து பிரதி அமைச்சரின் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனிநபர்கள் அல்லது குழுக்கள் பிரதி அமைச்சர் பேசுவதாகக் கூறி, தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பணம் மற்றும் இதர உதவிகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இத்தகைய நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் கிடைத்தால், அது குறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கை, நேற்று (01) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

→

Read More

Previous Post

GE16 பாரிசான்- பெரிக்காத்தான் ஒத்துழைப்பு குறித்து இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை – Malaysiakini

Next Post

91 பந்துகளில் 233 ரன்கள்.. 25 சிக்ஸ், 15 பவுண்டரிகளை விளாசிய அபிஷேக் சர்மா.. தரமான சம்பவம்! | Abhishek Sharma: Abhishek Sharma Scored 233 runs off 91 balls with 25 Sixes and 15 boundaries in Punjab inter state tournament

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In