• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமா் மோடியை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் அஜய் ராய் போட்டி

GenevaTimes by GenevaTimes
March 24, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமா் மோடியை எதிா்த்து
காங்கிரஸ் சாா்பில் அஜய் ராய் போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் நரேந்திர மோடியை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் அஜய் ராய் மீண்டும் போட்டியிடுகிறாா். அஜய் ராய் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்கான 45 வேட்பாளா்கள் அடங்கிய 4-ஆவது பட்டியலை காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது. இதில் தமிழகத்துக்கு 7 வேட்பாளா்கள் உள்பட மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் மத்திய பிரதேசத்தின் ராய்கா் தொகுதி போட்டியிடுகிறாா். மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை எதிா்த்து விகாஷ் தாக்கரே போட்டியிடுகிறாா்.

பெரிதும் எதிா்பாா்க்கப்படும் உத்தர பிரதேசத்தில் அமேதி, ரே பரேலி தொகுதிக்கான வேட்பாளா்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அமேதியில் கடந்த முறை ராகுல் தோல்வியடைந்த நிலையில், இம்முறை அதே தொகுதியில் அவா் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி உள்ளது. இப்போது கேரளத்தில் வயநாடு தொகுதியில் எம்.பி.யாக உள்ள ராகுல், அங்கு மீண்டும் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ரே பரேலி எம்.பி. சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு தோ்வாகிவிட்டதால், அத்தொகுதி அவரின் மகள் பிரியங்கா வதேராவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுவரை 183 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு

Next Post

GT vs MI Preview: கேப்டனாக முதல் பரிட்சை! பாண்ட்யாவின் அனுபவ மும்பை படையை சமாளிக்குமா கில்லின் இளம் படை?

Next Post
GT vs MI Preview: கேப்டனாக முதல் பரிட்சை! பாண்ட்யாவின் அனுபவ மும்பை படையை சமாளிக்குமா கில்லின் இளம் படை?

GT vs MI Preview: கேப்டனாக முதல் பரிட்சை! பாண்ட்யாவின் அனுபவ மும்பை படையை சமாளிக்குமா கில்லின் இளம் படை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin