• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மோடி – குடியரசுத் தலைவர் சந்திப்பு.. மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிரதமர் மோடி – குடியரசுத் தலைவர் சந்திப்பு.. மத்திய அமைச்சரவையில் மாற்றம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 18, 2025 5:23 PM IST

பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். மத்திய அமைச்சரவை மாற்றம் மற்றும் பாஜகவின் புதிய தேசியத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற்றது.

News18News18
News18

மத்திய அமைச்சரவை அடுத்த மாதம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அன்று மாலையே பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் பாஜக தலைவர்களின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முதலில் வக்ஃப் சட்டத்திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : பீர் பாட்டிலால் கணவனை 36 இடங்களில் கிழித்து கொன்ற மனைவி.. காதலன் தந்த க்ளூ.. காவல்துறையை அதிரவைத்த வாக்குமூலம்!

பாஜகவின் புதிய தேசியத் தலைவருக்கான தேர்தல் செயல்முறைகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்களில் ஒருவர் பாஜக தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சரவையை  விரிவாக்கம் செய்ய பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவரும், கூட்டணி கட்சிகளான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பிகாரின் ராஷ்டிரிய லோக் சம்தா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து அண்ணாமலை பெயரும், பிகாரில் இருந்து உபேந்திர குஷ்வாஹாவின் பெயரும் அரசியல் வட்டாரத்தில் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

First Published :

April 18, 2025 5:23 PM IST

Read More

Previous Post

அழைப்பிதழ் அட்டை போலியானது

Next Post

மெக்கல்லம் 158, ஆர்சிபி மகா தோல்வி… ஐபிஎல் ‘பிறந்த தின’ ஃப்ளாஷ்பேக்! | McCullum 158, RCB big defeat – IPL was born on this day April 18 2008 Flashback

Next Post
மெக்கல்லம் 158, ஆர்சிபி மகா தோல்வி… ஐபிஎல் ‘பிறந்த தின’ ஃப்ளாஷ்பேக்! | McCullum 158, RCB big defeat – IPL was born on this day April 18 2008 Flashback

மெக்கல்லம் 158, ஆர்சிபி மகா தோல்வி... ஐபிஎல் ‘பிறந்த தின’ ஃப்ளாஷ்பேக்! | McCullum 158, RCB big defeat - IPL was born on this day April 18 2008 Flashback

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin