Last Updated:
அமெரிக்கத் தடைகள் காரணமாக இந்திய-ஈரான் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் இடைவெளியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Massoud Pezeshkian) ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.


