• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்… தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு!

GenevaTimes by GenevaTimes
April 16, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்… தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேர்தல் நடத்தை விதிகளை மீறி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வாக்கு கேட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி எதிராக வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்தலே என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 9ஆம் தேதி தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் மோடி, இந்து மற்றும் சீக்கிய தெய்வங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரில் வாக்கு கேட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் பேசியதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பேச்சு வாக்காளர்களிடையே, சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையில் அமைந்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி.. காங்கிரசுக்கு பிரதமர் மோடி அடுக்கடுக்கான கேள்வி!

எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதபடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நியாயமான முறையில் தேர்தல் நடைபெற, பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!

Next Post

Hardik Pandya: டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் இடம்பெறுவாரா?- ரோஹித், டிராவிட், அகர்கர் 2 மணி நேர ஆலோசனை

Next Post
Hardik Pandya: டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் இடம்பெறுவாரா?- ரோஹித், டிராவிட், அகர்கர் 2 மணி நேர ஆலோசனை

Hardik Pandya: டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் இடம்பெறுவாரா?- ரோஹித், டிராவிட், அகர்கர் 2 மணி நேர ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin