• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் | Putin To Visit India, Accepts PM Modi Invite

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் | Putin To Visit India, Accepts PM Modi Invite
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ:“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரை​வில் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். அதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன” என்று ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்ய சர்​வ​தேச விவ​கார கவுன்​சில் (ஆர்​ஐஏசி) சார்​பில், “ரஷ்யா – இந்​தியா : புதிய இருதரப்பு கொள்​கை” என்ற தலைப்​பில் கடந்த புதன்​கிழமை மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாட்​டில் ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் பங்​கேற்​றார். அதன்​பின்​னர் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 3-வது முறை பிரதம​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிறகு, முதல் நாடாக ரஷ்​யா​வுக்கு நரேந்​திர மோடி வந்​தார். அப்போது, இந்​தி​யா​வுக்கு வரவேண்​டும் என்று அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்​தார். பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று அதிபர் புதின் விரை​வில் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். அதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இந்த பயணத்​தின் போது “பு​திய பொருளா​தார திட்​டம் – 2030” குறித்து தலை​வர்​கள் இரு​வரும் விரி​வாக ஆலோ​சனை நடத்த உள்​ளனர். மேலும், இரு நாட்டு வர்த்​தகத்தை 100 பில்​லியன் டாலர் அளவுக்கு அதி​கரிக்க தலை​வர்​கள் இரு​வரும் ஒப்​புக் கொண்​டுள்​ளனர். தற்​போது இரு நாடு​களுக்கு இடை​யில் 60 பில்​லியன் டாலர் அளவுக்கு வர்த்​தகம் இருக்​கிறது. சென்​னை​யில் இருந்து ரஷ்​யா​வின் விளாடிவோஸ்​டோக் துறை​முகம் வரை கடல் வழி வர்த்தக தடத்தை அமல்​படுத்த

இரு நாடு​களும் தீவிர​மாக இருக்​கின்​றன. இவ்​வாறு ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் கூறி​னார்.எனினும், எந்த மாதத்​தில் எந்த தேதி​யில் அதிபர் புதின் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார் என்ற தகவலை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் தெரிவிக்​க​வில்​லை.



Read More

Previous Post

4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல்: ஹைதராபாத்தை 190 ரன்களில் கட்டுப்படுத்திய லக்னோ | shardul thakur picks four wickets lsg restricted srh for 190 runs

Next Post

பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீர் தடை விதித்த பப்புவா நியூ கினியா | Makkal Osai

Next Post
பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீர் தடை விதித்த பப்புவா நியூ கினியா | Makkal Osai

பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீர் தடை விதித்த பப்புவா நியூ கினியா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin