• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை.. பாகிஸ்தான் மீது அடுத்த நடவடிக்கை இதுதான்.. வெளியான தகவல்!

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிரதமர் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை.. பாகிஸ்தான் மீது அடுத்த நடவடிக்கை இதுதான்.. வெளியான தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 01, 2025 8:30 AM IST

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் 4 முக்கிய ஆலோசனைகள் நடந்தன. பாகிஸ்தானுக்கு வர்த்தக தடை, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி தடை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News18News18
News18

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. இதில் பாகிஸ்தானுக்கு வர்த்தக தடை விதிப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பாகிஸ்தானுக்கான மின்னணு பொருட்கள் ஏற்றுமதி தடை, வர்த்தக தடை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கான அமைச்சரவை கூட்டத்தில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டமும் நடந்தது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிரதமர் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை.. பாகிஸ்தான் மீது அடுத்த நடவடிக்கை இதுதான்.. வெளியான தகவல்!

Read More

Previous Post

Tamilmirror Online || “பிள்ளையான் தேசிய ஹீரோவாக உயர்த்தப்படுகிறார்”

Next Post

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இணைகிறார் சவுதி | Southee joins England cricket team as bowling consultant

Next Post
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இணைகிறார் சவுதி | Southee joins England cricket team as bowling consultant

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இணைகிறார் சவுதி | Southee joins England cricket team as bowling consultant

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin