• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘பிரக்ஞானந்தாவை செஸ் உலகமே வியந்து பார்க்கிறது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘பிரக்ஞானந்தாவை செஸ் உலகமே வியந்து பார்க்கிறது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சன் மற்றும் உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ (Fabiano) கருவானாவை வீழ்த்தி இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நார்வே நாட்டில் கிளாசிக்கல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் டிங் லிரன், பாபியோனா கருவானா, ஹிக்காரு நாக்கமுரா, அலிரெசா பிரவுசா மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் 2 செஸ் வீரரான ஃபேபியானோவை பிரக்ஞானந்தா வென்றார். இதே போன்று, நார்வே செஸ்ஸில் 5 முறை உலக சாம்பியனான கார்ல்சனை 3 ஆவது சுற்றில் வீழ்த்தி பிரக்ஞானந்தா வென்றிருந்தார்.

விளம்பரம்

Absolutely stunning performance by @rpraggnachess at #NorwayChess!

Defeating World No.1 Magnus Carlsen in Round 3 and World No.2 Fabiano Caruana in Round 5 in classical chess is an incredible achievement.

Welcome to the top 10, Praggnanandhaa! The entire chess world is in awe… pic.twitter.com/V9gI2DypKU

— M.K.Stalin (@mkstalin) June 2, 2024

விளம்பரம்

உலகின் இரண்டு முன்னணி செஸ் வீரர்களை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க – உலகக்கோப்பை டி20 : கனடாவை 7 விக். வித்தியாசத்தில் வீழ்த்திய அமெரிக்க அணி….

சென்னை வீரர் பிரக்ஞானந்தாவின் திறமையை செஸ் உலகம் வியந்து பார்ப்பதாகவும் எக்ஸ் பதிவில் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

விளம்பரம்

.



Read More

Previous Post

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ‘சட்டா பஜாரில்’ ரூ.6 லட்சம் கோடிக்கு பந்தயம் | 6 lakhs crore bet on bjp in satta bazaar

Next Post

கருத்துக் கணிப்பு எதிரொலி; பங்குச் சந்தை இன்று உச்சம் தொடும்: நிபுணர்கள் எதிர்பார்ப்பு | Sensex may hit high levels post exit poll data

Next Post
கருத்துக் கணிப்பு எதிரொலி; பங்குச் சந்தை இன்று உச்சம் தொடும்: நிபுணர்கள் எதிர்பார்ப்பு | Sensex may hit high levels post exit poll data

கருத்துக் கணிப்பு எதிரொலி; பங்குச் சந்தை இன்று உச்சம் தொடும்: நிபுணர்கள் எதிர்பார்ப்பு | Sensex may hit high levels post exit poll data

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin