• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பினாங்கு தைப்பூசத்தில் இலவச ஓய்வறை, உணவு உள்ளிட்ட சேவைகளை வழங்கவிருக்கும் KUSKOP | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பினாங்கு தைப்பூசத்தில் இலவச ஓய்வறை, உணவு உள்ளிட்ட சேவைகளை வழங்கவிருக்கும் KUSKOP | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பினாங்கில் நடைபெறும் தைப்பூச கொண்டாட்டத்துடன் இணைந்து, பினாங்கு ஜார்ஜ்டவுனில் பக்தர்களுக்கு இலவச ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் (KUSKOP) தயாராக இருக்கும். TEKUN National, Amanah Ikhtiar Malaysia (AIM), National Entrepreneurship Institute (INSKEN), Malaysian Cooperative Commission (SKM), Malaysian Cooperative Institute (IKMa), Bank Rakyat, SME Bank, SME Corp. Malaysia மற்றும் UDA Holdings உள்ளிட்ட KUSKOP இன் கீழ் உள்ள ஒன்பது நிறுவனங்களின் பங்கேற்புடன், தைப்பூச கொண்டாட்டம் முழுவதும் KUSKOP ஒரு சேவை மையத்தைத் திறக்கும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

வழங்கப்படும் சேவைகளில் வணிக நிதித் தகவல் விநியோகம், தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல், தொழில்முனைவோர் பதிவு மற்றும் கூட்டுறவு தொடர்பான ஆலோசனை சேவைகள், ஓய்வு அறைகள், இலவச சுகாதார பரிசோதனைகள், தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் மற்றும் இலவச உணவு விநியோகம் ஆகியவை அடங்கும்.  இதனை 200 KUSKOP Wira தன்னார்வலர்கள் கூடுதலாக, கூட்டத்தை நிர்வகிப்பதில் உதவுவதற்கும், முதியவர்கள், குழந்தைகள் ஊனமுற்றோருக்கு உதவி வழங்குவதற்கும் 200 KUSKOP Wira தன்னார்வலர்கள் திரட்டப்படுவார்கள். இந்த தன்னார்வலர்கள் பினாங்கில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 17 முதல் 30 வயதுடைய இளைஞர்களாவர்.

மடானி கூடாரத்தில் இலவச, வசதியான ஓய்வு அறையில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை தங்க முடியும். இந்த ஓய்வு அறை முன்னணி ஊழியர்கள், முதியவர்கள், தாய்மார்கள், குழந்தைகள், உடல்நிலை சரியில்லாத பக்தர்களுக்காக உருவாக்கப்படுகிறது. KUSKOP மேலும் இலவச பானங்கள், உணவுகளையும் வழங்கவிருக்கிறது.

கூடுதலாக, இந்திய சமூக தொழில்முனைவோர் நிதித் திட்டம் (SPUMI) தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும், இந்திய சமூக தொழில்முனைவோரின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதி 30 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கும் என்றும் KUSKOP அமைச்சர் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டில், SPUMI 136 இந்திய சமூக தொழில்முனைவோருக்கு  4.089 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், KUSKOP அறிமுகப்படுத்திய ABCD உத்திக்கு ஏற்ப மூலதனத்தை அணுக KUSKOP உறுதிபூண்டுள்ளது.



Read More

Previous Post

Budget 2026 | பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்? இந்த நாள் எப்படி தேர்வு செய்யப்பட்டது? | வணிகம் போட்டோகேலரி

Next Post

Tamilmirror Online || “அதற்கு பிறகு உண்மையிலேயே அழுதேன்”

Next Post
Tamilmirror Online || “அதற்கு பிறகு உண்மையிலேயே அழுதேன்”

Tamilmirror Online || “அதற்கு பிறகு உண்மையிலேயே அழுதேன்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin