• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பினாங்கு ‘ஜாலான் மெகசின்’ சாலை ஆகஸ்ட் 7 முதல் 3 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடல்: தொடங்கும் LRT பணிகள்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பினாங்கு ‘ஜாலான் மெகசின்’ சாலை ஆகஸ்ட் 7 முதல் 3 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடல்: தொடங்கும் LRT பணிகள்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பினாங்கு, கொம்தார் அருகே உள்ள ‘லெபோ கர்னார்வோன்’ நோக்கிச் செல்லும் ‘ஜாலான் மெகசின்’ சாலையின் ஒரு பகுதி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்குக் கட்டம் கட்டமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பினாங்கின் கனவுத் திட்டமான ‘முத்தியாரா லைன்’ (LRT Mutiara Line) திட்டப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதை அடுத்து, உள்கட்டமைப்பு மாற்றியமைப்புப் பணிகளை (Utility Relocation Works) மேற்கொள்வதற்காக இந்தத் தற்காலிகச் சாலை மூடல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை, கப்ரி ஹோட்டல் முதல் தி மெகசின் ஹோட்டல் வரையிலான மூன்று பாதைகள் முற்றிலுமாக மூடப்பட்டு, பினாங்கு நீர் விநியோகக் கழகத்தின் நிலத்தடி குழாய் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இருப்பினும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இடதுபுறமுள்ள ஒரு பாதை மட்டும் தொடர்ந்து திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

வாகன ஓட்டிகள் ஜாலான் மெகசின் சாலைக்குள் நுழைவதற்கு முன்பாக ஜாலான் மேக்ஸ்வெல் (Jalan Maxwell), லெபோ தெக் சூன் (Lebuh Tek Soon) மற்றும் லெபோ மேக்நயர் (Lebuh McNair) ஆகிய வழிகள் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிகக் கூடுதல் பாதையைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பினாங்கு நீர் வாரியம் (PBAPP) மேற்கொள்ளும் இச்சேவை மாற்றப் பணிகளின் போது, வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறும், போக்குவரத்துச் சமிக்ஞைகள் மற்றும் அங்குள்ள பணியாளர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Read More

Previous Post

Solar Subsidy | சோலார் பேனல் அமைக்க அரசு மிகப்பெரிய மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி? | வணிகம் போட்டோகேலரி

Next Post

70 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை வங்கிக் கணக்கில் ‘அஸ்வெசும’ பணம் – Sri Lanka Tamil News

Next Post
70 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை வங்கிக் கணக்கில் ‘அஸ்வெசும’ பணம் – Sri Lanka Tamil News

70 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை வங்கிக் கணக்கில் 'அஸ்வெசும' பணம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin