• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் : வவுனியாவில் குழப்பம்

GenevaTimes by GenevaTimes
December 10, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் : வவுனியாவில் குழப்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியாவில் (Vavuniya) பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்த நிலையில் அந்தபகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.


வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீதிமன்றால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்தவீதியில் நிற்பதை அவதானித்த வவுனியா காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

குழப்பநிலை 

இதன்போது அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் : வவுனியாவில் குழப்பம் | Man Arrested On Warrant Issued In Vavuniya


இதேவேளை குறித்த நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்ட போது அந்த பகுதியில் தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்து குழப்பம் விளைவித்தார்கள் என தெரிவித்து மேலும் இரண்டு பேரை வவுனியா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.



கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!        

Read More

Previous Post

மனநலம் தொடர்பாக ஆய்வு நடத்திய நிறுவனம்: மனஅழுத்தம் எனக்கூறிய பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Makkal Osai

Next Post

Ganga Water | கங்கை நீரை எடுத்து ஆய்வு நடத்தியவருக்கு காத்திருந்த ஆச்சரியம்… இப்படி ஒரு அதிசயமா! – News18 தமிழ்

Next Post
Ganga Water | கங்கை நீரை எடுத்து ஆய்வு நடத்தியவருக்கு காத்திருந்த ஆச்சரியம்… இப்படி ஒரு அதிசயமா! – News18 தமிழ்

Ganga Water | கங்கை நீரை எடுத்து ஆய்வு நடத்தியவருக்கு காத்திருந்த ஆச்சரியம்... இப்படி ஒரு அதிசயமா! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin