• Login
Sunday, May 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிடியாணை பிறக்கப்பட்ட பசிலை அழைத்துவருமாறு நாமலுக்கு சவால்! அநுர தரப்பு அதிரடி

GenevaTimes by GenevaTimes
May 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிடியாணை பிறக்கப்பட்ட பசிலை அழைத்துவருமாறு நாமலுக்கு சவால்! அநுர தரப்பு அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமீபத்திய நீதிமன்ற விவகாரங்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, முடிந்தால் பசில் ராஜபக்சவை மீண்டும் அழைத்துவருமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.


பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், கடந்த காலங்களில் ராஜபக்சக்களுக்கு எதிராக என்னதான் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற பலத்த கருத்து நிலவி வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.



எனினும், சமீபத்திய நீதிமன்ற உத்தரவு ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தற்போது பல சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவராயினும் சட்ட நடவடிக்கை


கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின்போதே, ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கு எதிராக ஒட்டுமொத்த பொதுமக்களும் தங்களின் தீர்ப்பை தெளிவாக வழங்கிவிட்டனர் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிடியாணை பிறக்கப்பட்ட பசிலை அழைத்துவருமாறு நாமலுக்கு சவால்! அநுர தரப்பு அதிரடி | Deputy Minister Challenges Namal Bring Back Basil


அத்துடன், வரும் காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஜேடிடி-யின் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய கோப்பை வெற்றியைத் தொடர்ந்து நாளை ஜோகூரில் விடுமுறையை அறிவித்த மந்திரி பெசார் | Makkal Osai

Next Post

DECODE | Iran Rebuilding Military | ஈரானின் அசுர பல தாக்குதல் திட்டம் | Israel | USA

Next Post
DECODE | Iran Rebuilding Military | ஈரானின் அசுர பல தாக்குதல் திட்டம் | Israel | USA

DECODE | Iran Rebuilding Military | ஈரானின் அசுர பல தாக்குதல் திட்டம் | Israel | USA

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin