• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியல்: விராட் கோலி, ரோஹித்துக்கு ரூ.7 கோடி | BCCI team india players salary contract list Rs 7 crore for Kohli and Rohit

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியல்: விராட் கோலி, ரோஹித்துக்கு ரூ.7 கோடி | BCCI team india players salary contract list Rs 7 crore for Kohli and Rohit
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: 2024-25 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று (21-ம் தேதி) வெளியிட்டது. ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் நான்கு வீரர்கள் ஏ+ கிரேடு பிரிவிலும், ஆறு வீரர்கள் ‘ஏ’ கிரேடிலும், ஐந்து பேர் ‘பி’ கிரேடிலும் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 19 பேருக்கு ‘சி’ கிரேடு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு ‘பி’ கிரேடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ‘சி’ கிரேடு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். கடந்த சீசனில் இவர்கள் இருவருமே உள்நாட்டு போட்டிகளில் விளையாட மறுத்ததால் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர்.

ரிஷப் பந்த் ‘ஏ’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் ரிஷப் பந்த்துக்கு அவரது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஜிதேஷ் சர்மா, கே.எஸ்.பரத், ஆவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

‘சி’ பிரிவில் துருவ் ஜூரெல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். கிரேடு ஏ+ பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளனர்.

ஏ+ கிரேடு வீரர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடியும், கிரேடு ‘ஏ’ வீரர்களுக்கு ரூ.5 கோடியும், கிரேடு ‘பி’ வீரர்களுக்கு ரூ.3 கோடியும், கிரேடு ‘சி’ வீரர்களுக்கு ரூ.1 கோடியும் ஊதியமாக கிடைக்கும்.

பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்:

கிரேடு ஏ+ – ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா

கிரேடு ஏ – முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த்.

கிரேடு பி – சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர்.

கிரேடு சி – ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரெல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.



Read More

Previous Post

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு… ஒருவர் உயிரிழப்பு

Next Post

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் | Makkal Osai

Next Post
கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் | Makkal Osai

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin