Last Updated:
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தத் துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது உள்ளது – மோடி
பிகாரில் அசோக்தாம் கோயிலில் மின் கம்பம் விழுந்ததாக பரவிய வதந்தியால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


