• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பிகாரில் ஆதாரை அடையாள ஆவணமாக தாக்கல் செய்யலாம்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“பிகாரில் ஆதாரை அடையாள ஆவணமாக தாக்கல் செய்யலாம்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 19, 2025 9:20 AM IST

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் ஆதார் நகலை சமர்ப்பித்து மீண்டும் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது ஆதார் நகலை சமர்ப்பித்து மீண்டும் பெயர் சேர்க்க முறையிடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், சிறப்புத் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அவர்களை பட்டியலில் இருந்து நீக்கியதற்கான காரணத்தையும் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தில் ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் மாவட்டவாரியாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது ஆதாரை அட்டையை சமர்ப்பித்து மீண்டும் பெயர் சேர்க்க முறையீடலாம் என்று பிகார் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

August 19, 2025 9:20 AM IST

Read More

Previous Post

தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்புவது குறித்து வெளியான தகவல்

Next Post

புச்சிபாபு கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் சதம் விளாசல்: மும்பை அணி 367 ரன்கள் குவிப்பு | Sarfaraz Khan scores century in Buchi Babu trophy Cricket

Next Post
புச்சிபாபு கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் சதம் விளாசல்: மும்பை அணி 367 ரன்கள் குவிப்பு | Sarfaraz Khan scores century in Buchi Babu trophy Cricket

புச்சிபாபு கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் சதம் விளாசல்: மும்பை அணி 367 ரன்கள் குவிப்பு | Sarfaraz Khan scores century in Buchi Babu trophy Cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin