• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிஎஸ்என்எல் 4ஜி சுதந்திர தின சலுகை திட்டம் அறிமுகம் | BSNL 4G Independence Day Offer Launched

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பிஎஸ்என்எல் 4ஜி சுதந்திர தின சலுகை திட்டம் அறிமுகம் | BSNL 4G Independence Day Offer Launched
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 4-ஜி சேவைகளை ஒரு மாதத்துக்கு ரூ.1 திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின்படி, இந்த மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4-ஜி சேவைகளை ஒரு மாதத்துக்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்துக்கு ரூ.1 விலையில் வழங்குகிறது. இது, நாட்டடின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும், இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4-ஜி தொழில் நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க மக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

இந்த திட்டத்தில், வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் / எஸ்டிடி), தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், ஒரு பிஎஸ்என்எல் சிம் முற்றிலும் இலவசம் ஆகியவை அடங்கும். பொதுமக்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா நடைபெறும் இடங்களுக்குச் சென்று இந்த சுதந்திர திட்டத்தை பெறலாம் என்று பிஎஸ்என்எல் தமிழக வட்டம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

Dhoni | “அடுத்த 5 ஆண்டுகள் விளையாடுவதற்கு மருத்துவர்கள் சான்று” – ஓய்வு பற்றி தோனி சூசகம்! | விளையாட்டு

Next Post

மகளின் உடலில் காயங்கள் இருப்பதாக ஜாரா கைரினாவின் அம்மா மற்றொரு போலீசில் புகார்

Next Post
மகளின் உடலில் காயங்கள் இருப்பதாக ஜாரா கைரினாவின் அம்மா மற்றொரு போலீசில் புகார்

மகளின் உடலில் காயங்கள் இருப்பதாக ஜாரா கைரினாவின் அம்மா மற்றொரு போலீசில் புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin