• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிஎல்எஸ் இன்டர்நேஷனல் வருவாய் 44 சதவீதம் உயர்வு | BLS International revenue up 44 percent

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பிஎல்எஸ் இன்டர்நேஷனல் வருவாய் 44 சதவீதம் உயர்வு | BLS International revenue up 44 percent
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: டெல்​லியைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட பிஎல்​எஸ் இன்​டர்​நேஷனல் சர்​வீசஸ் நிறு​வனம், நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் ரூ.711 கோடி வரு​வாய் ஈட்டி உள்​ளது. இது முந்​தைய ஆண்​டின் இதே காலத்​தை​விட 44% அதி​கம் ஆகும். இது​போல வட்​டி, வரி​கள், தேய்​மானத்​துக்கு முந்​தைய வரு​வாய் (ஈபிஐடிடிஏ) 53% உயர்ந்து ரூ.204 கோடியை எட்​டி​யுள்​ளது. நிகர லாபம் ரூ.181 கோடி​யாகி உள்​ளது. இது முந்​தைய ஆண்​டின் இதே காலத்​தை​விட 50% அதி​கம் ஆகும்.

கடந்த 2005-ம் ஆண்​டில் செயல்​படத் தொடங்​கிய இந்​நிறு​வனம், பல்​வேறு நாடு​களின் அரசுகளுக்கு விசா மற்​றும் தூதரக சேவை​களை வழங்கி வரு​கிறது. இது​மட்​டுமல்​லாமல், மதிப்பு கூட்​டப்​பட்ட சேவை​கள், குடி​யுரிமை, குடி​யிருப்பு சேவை​களை வழங்​கு​கிறது. மேலும் அதன் துணை நிறு​வன​மான பிஎல்​எஸ் இ-சர்​வீசஸ் மூலம் குடிமக்​கள் சேவை​களும் வழங்​கப்​படு​கின்​றன. 46-க்​கும் மேற்​பட்ட அரசாங்க வாடிக்​கை​யாளர்​களைக் கொண்​டுள்ள இந்​நிறு​வனம் 70-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சேவை மையங்​களைக் கொண்டு இயங்​கி வரு​கிறது.



Read More

Previous Post

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி | Chennai Grandmasters Chess Tournament

Next Post

ஜாராவின் உடற்கூறு ஆய்வு 8 மணி நேரம் கழித்து முடிந்தது, குடும்பத்தினர் மரண விசாரணை கோரலாம் – Malaysiakini

Next Post
ஜாராவின் உடற்கூறு ஆய்வு 8 மணி நேரம் கழித்து முடிந்தது, குடும்பத்தினர் மரண விசாரணை கோரலாம் – Malaysiakini

ஜாராவின் உடற்கூறு ஆய்வு 8 மணி நேரம் கழித்து முடிந்தது, குடும்பத்தினர் மரண விசாரணை கோரலாம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin