05

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் EPFO இந்த ஆட்டோ செட்டில்மென்ட் முறையை அறிமுகப்படுத்தியது. அதன் நோக்கம் தற்போது கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற பிற நோக்கங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி வரம்பும் ரூ.1,00,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
