• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நீடிப்பு | Govt ratifies interest rate on employees provident fund for FY25

GenevaTimes by GenevaTimes
May 24, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நீடிப்பு | Govt ratifies interest rate on employees provident fund for FY25
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) வட்டிவிகிதம் 8.25 சதவீதமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்கள் பயன் பெறுவர்.

2022-23-ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இது 2024-24-ம் நிதியாண்டு வரை தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து 2024-25 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இது கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாகவே தொடரும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.

இபிஎஃப்ஓ அமைப்பின் மத்திய அறங்காவல் குழு (சிபிடி) இந்த முடிவு எடுத்துள்ளது. இதனால் பிஎஃப் சந்தா தொகையைச் செலுத்தி வரும் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர். இத்தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன்? – அஜித் அகர்கர் முன்வைத்த 2 காரணங்கள்!

Next Post

சென்னையை சேர்ந்த இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு | Chennai-based engineer wins Rs 230 crore in UAE lottery

Next Post
சென்னையை சேர்ந்த இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு | Chennai-based engineer wins Rs 230 crore in UAE lottery

சென்னையை சேர்ந்த இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு | Chennai-based engineer wins Rs 230 crore in UAE lottery

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin