• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாஸ்போர்ட் சேவை முதல் சிறிய சேமிப்பு திட்டங்கள் வரை.. தபால் நிலையத்தில் கிடைக்கும் சேவைகள்!

GenevaTimes by GenevaTimes
November 30, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பாஸ்போர்ட் சேவை முதல் சிறிய சேமிப்பு திட்டங்கள் வரை.. தபால் நிலையத்தில் கிடைக்கும் சேவைகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தபால் நிலையம் என்றால் மெயில் சேவைகளை வழங்குவது மட்டுமே அவர்களுடைய வேலை என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி தபால் நிலையங்கள் இன்னும் பல்வேறு விதமான சேவைகளை அதன் சிட்டிசன்களுக்கு வழங்குகிறது. பொருளாதாரம் மற்றும் பாஸ்போர்ட் சம்பந்தமான சேவைகள் உட்பட தபால் நிலையம் வழங்கும் அனைத்து சேவைகளையும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா: தற்போது பாஸ்போர்ட் சேவைகள் 442 போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களில்வழங்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்: வழக்கமான சேமிப்பு வித்ட்ராயல்களுக்கு இந்த அக்கவுண்ட்டை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கான மினிமம் பேலன்ஸ் 500 ரூபாய் மற்றும் அடிப்படை சேவிங்ஸ் அக்கவுண்ட் ஆக இருந்தால் மினிமம் பேலன்ஸ் பூஜ்ஜியமாக இருக்கும். இதில் ATM, இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங், NEFT மற்றும் RTGS போன்ற வசதிகள் உண்டு. போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து UPI, IMPS போன்ற சேவைகளை வழங்குகிறது.

விளம்பரம்

ரெக்கரிங் டெபாசிட் (RD): இதில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. இதற்கான கால அளவு 5 வருடங்கள். மேலும் இதனை கூடுதலாக 5 வருடங்கள் நீடித்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

டைம் டெபாசிட் (TD): 1,2,3,5 வருடங்கள் இதற்கான மினிமம் டெபாசிட் 1000 ரூபாய், அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்பு எதுவும் கிடையாது. 5 வருட டைம் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்கள் வருமான வரி பலன்களை பெற்றுக் கொள்ளலாம். 5 வருடங்கள் நிறைவடைந்த பிறகு 2 முறை அக்கவுண்ட்டை நீடித்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

விளம்பரம்

மாத வருமானம் திட்டம் (MIS): மாத வருமானம் பெற நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாயாகவும், அதிகபட்ச டெபாசிட் சிங்கிள் அக்கவுண்டுக்கு 9 லட்சம் ரூபாயும், ஜாயிண்ட் அக்கவுண்டுக்கு 15 லட்சம் ரூபாயும் ஆகும். இதன் கால அளவு 5 வருடங்கள்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: சீனியர் சிட்டிசன்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச டெபாசிட் 30 லட்சம் ரூபாய். இதன் கால அளவு 5 வருடங்கள் ஆகும். கால அளவு முடிந்த பிறகு கூடுதலாக 3 வருடங்கள் நீட்டித்துக் கொள்வதற்கான அனுமதியும் கிடைக்கிறது.

விளம்பரம்

பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் (PPF): இதற்கான குறைந்தபட்ச டெபாசிட் 500 ரூபாய், அதிகபட்ச டெபாசிட் ஒரு நிதியாண்டிற்கு 1,50,000 ரூபாய். இதற்கான கால அளவு 15 வருடங்கள் மற்றும் மேலும் நீட்டித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வரி பலன்கள் உண்டு.

சுகன்யா சம்ரிதி யோஜனா அக்கவுண்ட்: பெண் பிள்ளைகளுக்காக ஸ்பெஷல் ஆக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான ஆரம்பகால குறைந்தபட்ச டெபாசிட் தொகை 250 ரூபாயாகவும், அதிகபட்ச டெபாசிட் 1,50,000 ரூபாயாகவும் உள்ளது. இந்தத் திட்டத்திற்கும் வரிப்பலன்கள் உண்டு. இதன் கால அளவு 21 வருடங்கள்.

விளம்பரம்

தேசிய வருமான சான்றிதழ்: குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்பு கிடையாது. இந்த திட்டத்திற்கு வரிப்பலன்கள் உண்டு. இதன் கால அளவு 5 வருடங்கள்.

கிசான் விகாஸ் பத்திரம்: இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாய் அதிகபட்ச வரம்பு கிடையாது. மெச்சூரிட்டியின் போது முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக மாறும்.

மகிளா சம்மன் சேவிங்ஸ் செர்டிபிகேட்: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காகவே

பிரத்தியேகமாக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 1, 2023 முதல் மார்ச் 31, 2025 வரை முதலீடு செய்யலாம். இதற்கான குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடு 2 லட்ச ரூபாய். இந்த திட்டத்திற்கான கால அளவு 2 வருடங்கள்.

விளம்பரம்

இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்: இது சேவிங்ஸ் மற்றும் கரண்ட் அக்கவுண்ட் ஆக கருதப்படுகிறது. இதற்கு வெர்சுவல் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதில் பில்கள் மற்றும் யுட்டிலிட்டி பேமெண்ட்களை செலுத்தலாம். இந்த வங்கியின் கஸ்டமர்களுக்கு இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படுகிறது.

.

Read More

Previous Post

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் மீது திரவம் வீசிய நபர்: பாஜக காரணமா?

Next Post

மூன்றாம் உலகப்போர் நடந்தால் நிலைமை என்னவாகும்? இணையத்தில் வைரலாகும் பிரபலத்தின் கணிப்பு

Next Post
மூன்றாம் உலகப்போர் நடந்தால் நிலைமை என்னவாகும்? இணையத்தில் வைரலாகும் பிரபலத்தின் கணிப்பு

மூன்றாம் உலகப்போர் நடந்தால் நிலைமை என்னவாகும்? இணையத்தில் வைரலாகும் பிரபலத்தின் கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin