• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பால் மாவின் விலையில் மாற்றம் – வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பால் மாவின் விலையில் மாற்றம் – வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 




ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குள் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயத்தை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை

இதேவேளை, லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) சில அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.



அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனி 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலையாக 277 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் மாவின் விலையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு | 400 Gram Milk Powder Price Will Be Increase

மேலும், 1 கிலோகிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 279 ரூபாவாகவும் 1 கிலோகிராம் கோதுமை மாவு 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 162 ரூபாவுக்கு விற்பனையாகிறது.




அதுபோல், 425 கிராம் டின் மீன் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.

புதிய விலை 

1 கிலோ உருளைக்கிழங்கு 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 185 ரூபாவாகவும் 1 கிலோ வெள்ளை பட்டாணி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 750 ரூபாவுக்கும் விற்பனையாகிறது.

பால் மாவின் விலையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு | 400 Gram Milk Powder Price Will Be Increase




மேலும், 1 கிலோகிராம் பெரிய வெங்காயம் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 160 ரூபாகவும், 1 கிலோகிராம் வெள்ளைப்பூடு 20ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 575 ரூபாவாக விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 2 பேர் பலி; 19 பேர் காயம் | Makkal Osai

Next Post

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில் வன்முறை – நடந்தது என்ன? | Nagpur violence: Curfew imposed in several areas after protest over Aurangzeb’s grave

Next Post
அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில் வன்முறை – நடந்தது என்ன? | Nagpur violence: Curfew imposed in several areas after protest over Aurangzeb’s grave

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில் வன்முறை - நடந்தது என்ன? | Nagpur violence: Curfew imposed in several areas after protest over Aurangzeb's grave

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin