• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாலில் டிடெர்ஜென்ட், பிஸ்கெட்டில் மாட்டுத் தீவனம்.. சட்டநடவடிக்கை தொடங்கிய FSSAI | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாலில் டிடெர்ஜென்ட், பிஸ்கெட்டில் மாட்டுத் தீவனம்.. சட்டநடவடிக்கை தொடங்கிய FSSAI | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 18, 2026 11:08 AM IST

பாலில் டிடெர்ஜென்ட் மற்றும் பிஸ்கெட்டில் மாட்டுத் தீவனம் கலந்த மூன்று முன்னணி நிறுவனங்கள் மீது FSSAI சட்டநடவடிக்கை தொடங்கியுள்ளது.

பாலில் டிடெர்ஜென்ட், பிஸ்கெட்டில் மாட்டுத் தீவனம் கலந்த நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சட்டநடவடிக்கை தொடங்கியுள்ளது

சூர்யா ஃபுட் அண்ட் அக்ரோ (Surya Food & Agro), டோட்லா டெய்ரி (Dodla Dairy), UEIR Organic Foods ஆகிய 3 முன்னணி நிறுவனங்கள் தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களைத் தயாரித்தது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, Surya Food & Agro பிஸ்கட்டுகளில் நார்ச்சத்துக்குப் பதிலாக மாட்டுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படும் தவிடு பயன்படுத்தியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் உரிமம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. டோட்லா டெய்ரி நிறுவனத்தின் முழு கொழுப்பு பால் (Full cream milk) மாதிரியை ஆய்வு செய்ததில், அதில் டிடெர்ஜென்ட் மற்றும் காஸ்டிக் சோடா கலந்திருப்பது உறுதியானது.

மேலும், பாலில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச கொழுப்புச்சத்தும் குறைவாக இருந்துள்ளது. UEIR Organic Foods நிறுவனம் விற்பனை செய்த மஞ்சள் திராட்சைகளில் மிக அதிக அளவில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இந்த மூன்று நிறுவனங்கள் மீதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சட்டநடவடிக்கை தொடங்கியுள்ளது.

Read More

Previous Post

அம்பானி வீட்டு திருமணத்துக்கே போட்டியா? கிரீஸில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: சென்னையில் பிரமாண்ட வரவேற்பு! – Sri Lanka Tamil News

Next Post

சென்னையில் தொடர் கனமழை: வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்ற 500 உழவு இயந்திரங்கள் – Sri Lanka Tamil News

Next Post
சென்னையில் தொடர் கனமழை: வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்ற 500 உழவு இயந்திரங்கள் – Sri Lanka Tamil News

சென்னையில் தொடர் கனமழை: வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்ற 500 உழவு இயந்திரங்கள் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin