• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாலியல் வழக்கில் விடுதலையான சில நாட்களில் குடும்பத்தினரை கொன்று தற்கொலை செய்த நபர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 13, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பாலியல் வழக்கில் விடுதலையான சில நாட்களில் குடும்பத்தினரை கொன்று தற்கொலை செய்த நபர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கவுகாத்தி,அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டம் பமுனிமைதான் பகுதியை சேர்ந்தவர் ஜுலி டிகா (வயது 42). இவருக்கு 15 வயது நிரம்பிய மகள் உள்ளார். இதனிடையே, ஜுலி டிகா முதல் கணவரிடமிருந்து பிரிந்து லோகித் தகுரியா (வயது 47) என்ற நபரை 2வதாக திருமணம் செய்துகொண்டார். ஜுலி தனது கணவர் லோகித் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, ஜுலியின் மகளுக்கு லோகித் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து ஜுலி அளித்த புகாரின் அடிப்படையில் லோகித்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்குமுன் விடுதலையானார். அதேவேளை, லோகித்திற்கும் ஜுலிக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது. அந்த வகையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஜுலிக்கும், லோகித்திற்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த லோகித் மரக்கட்டையால் ஜுலியை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜுலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் அடங்காத லோகித் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜுலியின் மகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு லோகித் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து காலை தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஅமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி



Read More

Previous Post

மும்பை இந்தியன்ஸ் – சி.எஸ்.கே-மோதல்: மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்

Next Post

Tamilmirror Online || ’’அழகான உலகை கட்டியெழுப்ப வாருங்கள்’’

Next Post
Tamilmirror Online || ’’அழகான உலகை கட்டியெழுப்ப வாருங்கள்’’

Tamilmirror Online || ’’அழகான உலகை கட்டியெழுப்ப வாருங்கள்’’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin