• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்கள் ஒட்டியதால் பிரித்தானிய தம்பதியினருக்கு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்கள் ஒட்டியதால் பிரித்தானிய தம்பதியினருக்கு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பிரித்தானியாவைச் சேர்ந்த லூயிஸ் கேப்ரியல் டி Lewis Gabriel D) மற்றும் அனுஷி எம்மா கிறிஸ்டின் (Anushi Emma Christine) ஆகிய தம்பதியினருக்கு இந்தியாவை உடனடியாக விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கர் (Pushkar)பகுதியில் பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஸ்டிக்கர்களை பல இடங்களில் ஒட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, “சுதந்திர பாலஸ்தீனம், இஸ்ரேலை புறக்கணிக்கவும்” என்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஜனவரி 21ஆம் தேதி இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பகுதிகளில் ஒட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயற்பாடு அரசியல் சார்ந்ததாக கருதப்பட்டதால், சுற்றுலா விசா விதிகளை தம்பதியினர் மீறியுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து குற்றவியல் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் 2025ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவர்களின் விசாக்களை ரத்துச் செய்துள்ளனர். 

மேலும், அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

காஜாங்கில் இரு பெண்களை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக ஆடவர் மீது நாளை வழக்கு! | Makkal Osai

Next Post

எஞ்சினில் திடீர் தீ.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post
எஞ்சினில் திடீர் தீ.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்.. | India News (இந்தியா செய்திகள்)

எஞ்சினில் திடீர் தீ.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்.. | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin