• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா நாடுகள் | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா நாடுகள் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 22, 2025 7:48 AM IST

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து, ஐநா கூட்டத்தில் தேசிய அங்கீகாரம் வழங்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாலஸ்தீன நாடு
பாலஸ்தீன நாடு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

காசாவில் அமைதி நிலைநாட்டுவதை உறுதி செய்யும் விதமாக இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்க பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து, கனடா, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமித்த ஆதரவை அளித்துள்ளன.

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி7 கூட்டமைப்பில் இருந்து முதல் நாடாக கனடா, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு முன்னதாக, எதிர்கால உச்சிமாநாடு இன்று தொடங்குகிறது. இக்கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு தேசிய அங்கீகாரம் வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 22, 2025 7:48 AM IST

Read More

Previous Post

2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வளரும்: சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தகவல்  | IMF predictis India to grow outpacing China

Next Post

அன்வார், டிரம்ப் சாட்சி: தாய்லாந்து, கம்போடியா ‘கோலாலம்பூர் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன | Makkal Osai

Next Post
அன்வார், டிரம்ப் சாட்சி: தாய்லாந்து, கம்போடியா ‘கோலாலம்பூர் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன | Makkal Osai

அன்வார், டிரம்ப் சாட்சி: தாய்லாந்து, கம்போடியா ‘கோலாலம்பூர் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin