• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பார் போமிட்க்கு சிபார்சு செய்தவர்கள் பதவி விலகுங்கள் – முன்னாள் எம்.பி. சுமந்திரன்

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பார் போமிட்க்கு சிபார்சு செய்தவர்கள் பதவி விலகுங்கள் – முன்னாள் எம்.பி. சுமந்திரன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது
போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.


சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க
முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பார் போமிட்

அது நல்லதொரு விடயம். அதை
நான் வரவேற்கின்றேன். இதேபோன்று மற்றவர்களும் மற்ற மற்ற விடயங்களுக்காக
விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்தான்.

பார் போமிட்க்கு சிபார்சு செய்தவர்கள் பதவி விலகுங்கள் - முன்னாள் எம்.பி. சுமந்திரன் | Bar License Issue In Sri Lanka


பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல
விடயம்.


விக்னேஸ்வரன் தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர்
தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார்.


ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் போமிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு
அறிவித்துள்ளது.

சபாநாயகர் பதவி விலகியமை 



அதைச் சிபார்சு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை.

பார் போமிட்க்கு சிபார்சு செய்தவர்கள் பதவி விலகுங்கள் - முன்னாள் எம்.பி. சுமந்திரன் | Bar License Issue In Sri Lanka

அந்தத் தகவல்
வருகின்ற போது சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக
வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

Dera bayi 11 bulan-Guru taska ditahan | Makkal Osai

Next Post

ராணிப்பேட்டையில் தைவான் குழுமம் அமைக்கும் ரூ.1,500 கோடி காலணி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் | CM Stalin lays foundation stone for Rs 1500 crore footwear factory

Next Post
ராணிப்பேட்டையில் தைவான் குழுமம் அமைக்கும் ரூ.1,500 கோடி காலணி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் | CM Stalin lays foundation stone for Rs 1500 crore footwear factory

ராணிப்பேட்டையில் தைவான் குழுமம் அமைக்கும் ரூ.1,500 கோடி காலணி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் | CM Stalin lays foundation stone for Rs 1500 crore footwear factory

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin